Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும்…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும்…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும்.

செல்லும் இடங்களில் சிறப்பு உண்டாகும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். பல நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். அற்புதமாக சிந்தித்து வெற்றி காண்பீர்கள். கனவுகள் நினைவாகும். மிகுந்த அக்கறையுடன் எல்லாரிடமும் பழகுவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் உண்டாகும். மனதிற்குள் ஒருவித சந்தோஷம் உண்டாகும். கடந்து வந்த பாதையில் உள்ள சிக்கல் விலகும். குழப்பமான மனநிலையிலிருந்து கண்டிப்பாக விடைப்படுவீர்கள். மன தைரியத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நட்பால் நல்லது நடக்கும். கற்பனைத் திறன் மிகுந்து காணப்படும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். அனைவரின் பாராட்டுக்கள் உங்கள் மீது விழும்.

உங்களைப் பார்த்து சிலர் பொறாமை படுவார்கள். பெண்கள் குழப்பம் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு முடிவை எடுக்க வேண்டாம். பெண்கள் சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள வேண்டும். காதலில் பெரிய பிரச்சனை இருக்காது காதலில் சின்ன சின்ன சிரமம் உண்டாகும். காதல் கைகூடவில்லையே என்று கவலை இருக்கும். மாணவர்கள் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுத்துறையில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு கலை துறையில் ஆர்வம் செல்லும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.