Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும்…! தொழில் வியாபாரம் செழிக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும்…! தொழில் வியாபாரம் செழிக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! உதாசினம் படுத்தியவர்கள் மத்தியில் சிறப்புடன் வாழ்ந்து காட்டுவீர்கள்.

பொருளாதாரம் விருத்தி உண்டாகும். எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனை கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றங்கள் செய்வீர்கள். அதிக பண வரவு கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் லாபகரமாக அணுகி கையாளுவீர்கள். காரிய தடை விலகும். சோர்வு இல்லாமல் எப்பொழுதும் போல உற்சாகமாக இருப்பீர்கள். உல்லாச பயணம் செல்லப்பட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்.

நல்ல பெயரும் புகழும் உண்டாகும். தொழில் மேன்மை அடைந்து பணவரவு சீராக இருக்கும். சுகமான நித்திரை வரும். உத்தியோகம் நிவர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். நம்பிக்கையுடன் செயலாற்றி வெற்றி காண்பீர்கள். யோகமான நல்ல பலன் பெறுவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது. காதலில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். மாணவர்களுக்கு உற்சாகம் பொங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.