Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள்…! குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்…!!

மீனம் ராசிக்கு…! முடிவுகளை மிகத் தெளிவாக எடுப்பீர்கள்…! குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி ஏற்படும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கையில் வளமும் நலமும் பெறுவீர்கள்.

குடும்பத்தில் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுவீர்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வந்து நீங்கும். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. எல்லாவற்றிலும் நல்லது நடக்கும். சந்தேக பார்வை வேண்டாம். கஷ்டமான நேரத்தில் கூட நண்பர்கள் உதவி செய்வார்கள். மனம் துவளாமல் செயல்படுவது நல்லது. தேவையான பண உதவி கிடைக்கும்.

தாமதம் ஏற்பட்ட பணி சூடு பிடிக்கும். நிர்வாக திறன் வெளிப்படும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். பணம் நெருக்கடி இருந்தாலும் சரியாகும். சாமர்த்தியமான செயல்பாடு வெற்றியைக் கொடுக்கும். குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். பெண்கள் ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

மாணவர்கள் சிரமம் இல்லாமல் எதையும் செய்வீர்கள். வெற்றி வாகை சூட முடியும். மாணவர்கள் கல்வியில் ஜெயிக்க முடியும். காதலை பொருத்தவரை பிரச்சனை இல்லை. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.. அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.