Home சினிமா செய்திகள் வேற லெவல்!! “தங்கலான்” படத்தின் இசை வெளியீட்டு விழா… அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!

வேற லெவல்!! “தங்கலான்” படத்தின் இசை வெளியீட்டு விழா… அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுவதாகவும், மேலும் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் நாளை வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.