Home சினிமா செய்திகள் அடடா! முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல்… கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

அடடா! முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல்… கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் சில தொடர்கள் கடந்த சில மாதங்களில் முடிவடைந்து இருக்கிறது.

மேலும், புதிய புதிய தொடர்கள் அறிமுகமாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. அதன்படி மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ”மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் விரைவில் முடிய உள்ளது. இதனை நடிகர் ஆர்யன் உறுதி செய்யும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இதன் கடைசி எபிசோடு வருகிற ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஜீ தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

https://www.instagram.com/p/C-My1t9vON4

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.