நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் கிளாமர் காட்ட தொடங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
இதனைத் தொடர்ந்து, இவர் கலந்து கொண்ட விருது விழாவில் இவரிடம் பெரிய பாலிவுட் நட்சத்திரம் அல்லது தென்னிந்திய நடிகருடன் டின்னர் சாப்பிட யாருடன் ஆசை? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தளபதி விஜய் என கூறியுள்ளார்.