Home செய்திகள்உலக செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்…லவ்லினா சீன வீராங்கனையிடம் தோல்வி…!!!

பாரிஸ் ஒலிம்பிக்…லவ்லினா சீன வீராங்கனையிடம் தோல்வி…!!!

by Sathya Deva
0 comment

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பெண்கள் குத்து சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவில் லவ்லினா சீன வீராங்கனை லீ குயான் உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் லவ்லினா 1-4 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் லவ்லினா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார். ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.