Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! இன்று நீங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்…!!

மிதுனம் ராசிக்கு…! இன்று நீங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாளாக இருக்கும்.

தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பண வரவே கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும். உத்தியோக நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். கவனமாக பணிகளில் மேற்கொண்டால் வெற்றிகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். கணவன் மனைவி இடையே இருந்த சங்கடம் தீரும். பெண்கள் எந்த ஒரு பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

முயற்சி கண்டிப்பாக திரு வினை ஆக்கும். பெண்கள் அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். இரவு பகலாக உழைத்து உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். காதல் பிரச்சனை கொடுக்காது. தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும்.

பாடங்களில் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.