சிம்மம் ராசி அன்பர்களே…! மனதளவில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள்.
மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள். விருப்பமான வேலையை செய்து மகிழ்வீர்கள். வீட்டில் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றிக் கொடுப்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார விருத்தி உண்டாகும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். பெரு முயற்சிக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். முடியாத காரியத்தை முடித்துக் காட்ட முடியும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். முயலுங்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்பு வகையில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களின் குணம் அறிந்து ஈடுபடுவது ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். அலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லா கஷ்டங்களும் கண்டிப்பாக நீங்கும். பொருளாதாரம் மேம்பாடு உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ணுவீர்கள். வயிறு தொடர்பான கோளாறு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
திருமணம் முயற்சி கண்டிப்பாக கை கொடுக்கும். வாழ்க்கைத் துணையால் பணவரவு கூடும். பெண்கள் இஷ்டப்பட்ட தெய்வத்தை வணங்கி வருவீர்கள். காரியங்களை அற்புதமாக நிறைவேற்றி கொடுப்பீர்கள். பெண்களுக்கு முக கவர்ச்சி அழகு கூடும். மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். காதல் பிரச்சனையை கொடுத்தாலும் சமாளித்து விடுவீர்கள். காதலில் கொஞ்சம் விட்டு பிடிப்பது நல்லது. மாணவர்கள் எடுக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கணிதம் தொடர்பான பாடங்களை நன்கு படியுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.