Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு கை கூடிவிடும்.

பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். உற்சாகம் மிக்க உன்னதமான நாளாக அமையும்.. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உடன்பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். தைரியம் ஒரு பக்கம் கூடும். பயணங்களால் கொஞ்சம் செலவு ஏற்படும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். சிரமங்கள் தீரும். சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக கையில் வரும். மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் விலகும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

பெண்களுக்கு உற்சாகம் கண்டிப்பாக பொங்கும். காரியங்கள் ஓரளவு கை கூடும். பெண்கள் மனதிற்கு பிடித்த வரை கரம் பிடிப்பீர்கள். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை. மாணவர்கள் சுறுசுறுப்பை வெளிப்படுத்த வேண்டும். சொந்த பந்தங்களிடம் பார்த்து பழக வேண்டும். மாணவர்கள் எதிர்கால நலனை கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு யோகமான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.