Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்..! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்..! கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! சூழ்நிலை புரிந்து கொண்டு எதிலும் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். மாற்றங்கள் நிகழும் நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். மன பதட்டமும் குழப்பமும் வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். சோதனைகளை சமாளித்து சாதனை ஆக்குவீர்கள். மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகும். தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்லும். அனைத்து விதமான காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.

யோகமான நல்ல பலன் கிடைக்கும். மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். பெண்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். காதல் விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.