Home சினிமா செய்திகள் “கங்குவா” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

“கங்குவா” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ரா,ஜ் கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படத்தின் இயக்குனர் சிவா பிறந்தநாளன்று ரிலீசாகும் என சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.