மேஷம் ராசி அன்பர்களே…! நிர்வாக கேடுகளை தவிர்ப்பதற்கு கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும்.
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் உண்டாகும். உடல் நலனில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் லாபம் கூடும். மாற்றங்கள் ஏற்படும் சூழல் உள்ளது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். மனக்கஷ்டம் விலகி முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக சீர்கேடுகளை சரி செய்ய முடியும். இந்த நாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். மனப்பக்குவம் வேண்டும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனையிலும் தயவு செய்து ஈடுபட வேண்டாம். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும்.
எதிலும் அவசரம் பட வேண்டாம். மாணவர்கள் உற்சாகமாக சில பணிகளை மேற்கொள்வீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி வாய்ப்புகள் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஐந்து.
அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.