Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! நட்பால் ஓரளவு நல்ல காரியம் ஏற்படக்கூடும்.

வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம் கண்டிப்பாக கைகூடும்.. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்வீர்கள். கணவன் மனைவியுடைய அன்பு நீடிக்கும். சுப காரியம் பேச்சு இருக்கும். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கு பணவரவு கண்டிப்பாக இருக்கும். பெண்கள் ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள். ஓரளவு ஓய்வாக காணப்படுவீர்கள். பெண்கள் சுறுசுறுப்பு வெளிப்படும். காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். தேவையில்லாத சிந்தனைகளும் வேண்டாம். பேச்சை குறைத்துக் கொண்டாலே காதல் கைகூடி விடும்.

மாணவர்கள் முக்கியமான விஷயங்களில் தலையிடும் பொழுது கவனம் வேண்டும். விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வல்லமை இருக்கின்றது. பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று பாதிட வேண்டாம். எதுவும் தெரியாது போல் இருந்து கற்றுக் கொள்வதை சிறப்பு. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய பகவான் நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.