Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! எல்லோரிடமும் சாந்த குணத்தை வெளிப்படுத்துவீர்கள்…! வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது…!!

மேஷம் ராசிக்கு…! எல்லோரிடமும் சாந்த குணத்தை வெளிப்படுத்துவீர்கள்…! வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுவது நல்லது…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! இந்த நாள் உங்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கும்.

யாரிடமும் சொந்த விஷயங்களை பேச வேண்டாம். உத்தியோகத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. முக்கிய தேவைகளுக்கு சேமித்து வைத்த பணம் உதவும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று அழகு சாதன பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உபாத உணவுகளை உண்ண வேண்டாம். வியாபாரம் மற்றும் தொழிலை மேம்படுத்த திட்டங்களை தீட்டுவீர்கள். செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். தன்னம்பிக்கையோடும் சுதந்திரமாக செயல்படும் சூழல் உண்டாகும். நல்ல எண்ணங்கள் வெளிப்படும் மாற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். தொழில அடுத்த கட்ட நகர்வுக்கு.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். நினைத்த வாழ்க்கையை பெண்கள் அற்புதமாக வாழ்வீர்கள். பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். இறைவன் அருள் அற்புதமாக இருக்கும். மணக்குளப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காதல் மன கசப்பை ஏற்படுத்தினாலும் குழப்பத்தை ஏற்படுத்தாது. காதல் கண்டிப்பாக வெற்றி அடையும். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவு அவசியம். மாணவர்கள் யோசித்து முடிவு காண்பது நல்லது. குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.