Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! அறிவுத்திறன் இன்று மேலோங்கும்..!!

தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! அறிவுத்திறன் இன்று மேலோங்கும்..!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! அனைவரிடத்திலும் நல்ல பெயரை எடுக்கும் சூழ்நிலை இருக்கும்.

நட்பால் உங்களுக்கு நல்லது கிடைக்கும் சூழல் உண்டாகும். முக்கியமான பணி கண்டிப்பாக நிறைவேறும். யாரிடமும் சண்டை சச்சரவாக பேச வேண்டாம். தொழில் உற்பத்தி நிலவரம் அளவாக இருக்கக்கூடும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சத்தான பொருட்கள் உண்பதினால் உடல் ஆரோக்கியம் வலுவாகும். நட்பால் உங்களுக்கு நல்ல காரியம் ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடி கண்டிப்பாக வந்து சேரும். இணைத்த காரியத்தை நினைத்து நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கண்டிப்பாக அலைமோதும். பேச்சில் இனிமை கூடும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவியுடைய அன்பான சூழல் காணப்படும். பிள்ளைகளின் அறிவுத்திறன் வெளிப்படும்.

பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதலில் பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. ஏனென்றால் சந்தேக பார்வை அவ்வப்போது வந்து விட கூடும். இன்று மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் மிக அவசியம். மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்கள் கண்டிப்பாக தோன்றும் அதனை செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை காரணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.