Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! செல்வபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! செல்வபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! சவால்களை எல்லாம் சமாளித்து வெற்றி பெறும் சூழல் இருக்கு.

சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். பெண்வழி பிரச்சனை நல்ல வழி கொடுக்கும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபார விருத்தி உண்டாகும். மருத்துவ செலவு குறைந்து மன நிம்மதி உண்டாகும். அக்கம் பக்கத்தில் சில்லறை சண்டை உண்டாகி விலகும். கௌரவம் பாதிக்கப்படும் சூழல் உண்டாகி சரியாகும். பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தை பொருத்தவரை பயணங்கள் சென்று வருவீர்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வாய்ப்புகள் அற்புதமாக அமையும். இனிமையான பேச்சு வெளிப்படும். சிரித்த முகமும் அழகும் கூடும். இந்த நாள் எதிலும் சிறப்பாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சுமுகமான உறவு இருக்கும். சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் காரியங்களை அற்புதமாக செய்வீர்கள். முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். வாய்வு ஏற்படுத்தும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். காதலில் கொஞ்சம் யோசிக்க வேண்டும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்கள் எதையும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். பெற்றவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மாணவர்கள் எதையும் தெரியாதது போல் இருந்து கற்றுக் கொள்வது நல்லது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.