Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! யாரிடமும் இனிமையாக பேசி பழகுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்…! யாரிடமும் இனிமையாக பேசி பழகுவது நல்லது…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! மன துணிவு ஏற்படும் நாளாக இருக்கும்.

தொட்ட காரியம் எல்லாம் வெற்றி கொடுக்கும். கட்டு கதைகளுக்காக நேரம் செலவிட வேண்டாம். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நேர்மையின் காரணமாக சில பணிகள் தாமதப்படும். இனிமையான செயல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். நேர்மை இன்று மட்டுமில்லை என்றும் ஜெயிக்கும். எடுத்த முயற்சி கண்டிப்பாக வெற்றியை சுப விரயம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக புதிய அனுகூலம் உண்டாகும். மாமன் மைத்துனன் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சூழல் இருக்கு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. இயந்திரங்கள் ஆயுதங்கள் நெருப்பு போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். தொழிலாளர்கள் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தில் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. பெண்கள் ஆழ்ந்த நித்திரையில் காணப்படுவீர்கள். மனதிற்குள் இருந்த சோகங்களை வெளிக்காட்ட மாட்டீர்கள். கவலைகளை மறந்து சிரித்த முகத்தை வெளியில் காட்டுவீர்கள். பெண்கள் ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமையல் செய்யும்பொழுது கவனம் வேண்டும். காதல் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் கவலையை கொடுக்கும். காதல் கைகூடும் வரை பொறுமை இருந்தால் போதும்.

மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். முடியாத காரியத்தையும் முடித்துக் காட்ட முடியும். வீண்பேச்சுகள் எதுவும் பேச வேண்டாம். படியுங்கள் படித்த பாடத்தை எழுதி பாருங்கள். கடிதம் சம்பந்தப்பட்ட பாடங்களை நன்கு படியுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.