Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! பணவரவு சீராக வந்து கொண்டு இருக்கும்…! வீட்டு தேவைகள் ஓரளவு கண்டிப்பாக பூர்த்தியாகும்…!!

ரிஷபம் ராசிக்கு…! பணவரவு சீராக வந்து கொண்டு இருக்கும்…! வீட்டு தேவைகள் ஓரளவு கண்டிப்பாக பூர்த்தியாகும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு சிரமத்தை கொடுக்கும்.

தொழில் சார்ந்த இடையூறுகளை தாமதம் இன்றி சரி செய்ய வேண்டும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். திடீர் செலவுகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் விவாதம் எதுவும் செய்ய வேண்டாம். உடல் நளனில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பயணங்களின் பொழுது நம்பிக்கை வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிரமங்கள் கண்டிப்பாக தீரும் பயப்பட வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். கடல் தாண்டி செல்ல போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்து காட்டுவீர்கள். வாகன யோகம் ஏற்படும் சூழல் உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் அலைந்து திரிந்து சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். யோகம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு மனதளவில் இருந்த கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் எதையும் யோசித்து செய்யுங்கள். முக்கிய விஷயங்களில் கையாளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.