Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! கெடுபடிகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்…! கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை இருக்கும்…!!

மேஷம் ராசிக்கு…! கெடுபடிகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்…! கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! கூட பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

வராத உறவினர்கள் கூட இல்லம் தேடி வருவார்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. திருமணம் முயற்சி வெற்றியை கொடுக்கும். கல்யாண கனவுகள் நினைவாகும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். சிலருக்கு வீணான அலைச்சல் சச்சரவு இருக்கும். வியாபாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வாக்குகளை செலுத்துவீர்கள். அரசாங்கத்தின் கெடுபடியில் தங்களை விடுவித்துக் கொள்வீர்கள். சிலருக்கு சந்தான பாக்கியம் கிட்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளிடம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ருசியான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். செய்யும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். காதல் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் கடைசியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்வீர்கள். பெற்றவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.