Home சினிமா செய்திகள் சூப்பர்! இதுவரை “தங்கலான்” திரைப்படம் செய்த மொத்த வசூல்… வெளியான தகவல்…!!!

சூப்பர்! இதுவரை “தங்கலான்” திரைப்படம் செய்த மொத்த வசூல்… வெளியான தகவல்…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

அதன்படி, இந்த தங்கலான் படம் ரிலீசாகி 9 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் இதுவரை உலக அளவில் 69 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.