Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! யோகமான நாளாக கண்டிப்பாக அமையும்…! நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும்…!!

ரிஷபம் ராசிக்கு…! யோகமான நாளாக கண்டிப்பாக அமையும்…! நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடைபெறும்.

தூய்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். யாரிடமும் இனிய வார்த்தைகளை பேசுவீர்கள். தொழிலில் புதிய சாதனை உருவாகும். கலைய அம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்ந்து காணப்படுவீர்கள். அடுத்தவர்களை வீணான விமர்சனம் செய்ய வேண்டாம். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட கோபம் வரும் பார்த்துக் கொள்ளுங்கள். சாதகமான நல்ல பலன் ஏற்படும். எதிர்பாராத பண தேவை இருக்கும்.

பெண்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பெண்கள் மணமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சேமிப்பை அதிக படுத்த வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்களுக்கு சுறுசுறுப்பு கூடும் நாளாக இருக்கும். சுய தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.