Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள்…! பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்…!!

கன்னி ராசிக்கு…! மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள்…! பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! எண்ணமும் செயலும் வெற்றியை கொடுக்கும்.

வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். எளிமையானவர்களுக்கு உதவிகள் செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு கண்டிப்பாக நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். அரசாங்கம் தொடர்பாக நடக்க வேண்டிய விஷயங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். அனுகூலமான நல்ல சூழல் வெளிப்படும். கவனமாக ஏதேனும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். முன்பின் தெரியாதவர்களிடம் கவனம் அவசியம். வீணா அலைச்சல்களை தவிர்த்து விட்டு சிந்தித்து செயல்பட வேண்டும். காரியங்களில் இருந்த தடை விலகும். திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். திறமைகளால் கண்டிப்பாக சாதிக்க முடியும். காதல் போன்ற விஷயத்தில் குழப்பம் அடைய வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று இருங்கள் தன்னால் காதல் கைகூடும்.. மாணவர்களுக்கு சுய தேவைகள் பூர்த்தியாகி சுறுசுறுப்பு வெளிப்படும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.