Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்..! பண வரவு சீராக இருக்கும்…!!

தனுசு ராசிக்கு…! துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்..! பண வரவு சீராக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! சின்ன சின்ன விஷயங்களுக்கு குழப்பம் அடைய வேண்டாம்.

நீங்கள் அதனை சரி செய்து விடுவீர்கள். நண்பர்களின் பேச்சு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தொழில அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக செல்லும். வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கி கொடுக்க முடியும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மேலிடத்தில் உங்களுக்கான ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். சண்டே சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு சீராக இருக்கும். அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். பெண்கள் ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதலைப் பொறுத்தவரை கடந்த கால நினைவுகளில் மூழ்கிக் காணப்படுவீர்கள். காதல் கைகூடும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் செயல்களில் நிதானம் வேண்டும்.

சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ள முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.