Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! பெண்களுக்கு மன தைரியம் முகப்பொலிவு கூடும்…!! திருப்தியான மனநிலை இருக்கும்..!!

கும்பம் ராசிக்கு…! பெண்களுக்கு மன தைரியம் முகப்பொலிவு கூடும்…!! திருப்தியான மனநிலை இருக்கும்..!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! நிறைவான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். சொந்த பந்த வருகை இருக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வறட்சி சீராக இருக்கும். பண உதவி கிடைக்கும். இனிய மாற்றங்கள் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி கண்டிப்பாக வரும். இன்று எதிலும் இழுபறியான நிலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அடுத்தவர்களால் தொல்லை உண்டாகும் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக பேசிப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மனக்கவலை ஏற்பட்டது விலகும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு மனதெளிவும் முகப்பொலிவும் கூடும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். பெற்றோர்களுக்காக ஆதரவாக செயல்படுவீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.. அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் கிருஷ்ண பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.