Home சினிமா செய்திகள் சூப்பர்! ரஜினி நடிக்கும் “கூலி”… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு…!!!

சூப்பர்! ரஜினி நடிக்கும் “கூலி”… லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் யார் யார் நடித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.