Home சினிமா செய்திகள் போடு செம! “விடுதலை 2″எப்போது ரிலீஸ்? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

போடு செம! “விடுதலை 2″எப்போது ரிலீஸ்? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இசையமைத்திறந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுப,தி பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இனைத்தொடர்ந்து, தற்போது ‘விடுதலை 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மஞ்சுவாரியார் மற்றும் பலர் கூடுதலாக இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் கடைசியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.