Home சினிமா செய்திகள் சூப்பர்! ”கூலி” படத்தில் இணையும் பிரபல நடிகர்…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சூப்பர்! ”கூலி” படத்தில் இணையும் பிரபல நடிகர்…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் மஞ்சுமெல்லா பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சவுபின் ஷாஹிர் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.