Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

மீனம் ராசிக்கு…! முயன்றால் உங்களால் முடியாதது எதுவுமில்லை…! குழப்பங்களுக்கு மட்டும் உள்ளாக வேண்டாம்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் ஏற்படும்.

கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட தடங்கள் விலகும். சிக்கல்களை எல்லாம் கண்டிப்பாக சரி செய்து விடுவீர்கள். வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும். மகிழ்ச்சி மிக்க செய்திகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நவீன வாகன யோகம் ஏற்படும். தேவையில்லாத கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய சொத்து சேர்க்கை அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி கூடும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது நல்லது. திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றிக்காக போராடுவீர்கள். நிறைவேறாத காரியத்தை நிறைவேற்றி தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். மனக்கவலை இல்லாமல் இருப்பது நல்லது. பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். எதிலும் உங்களுக்கு வேகம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்து தடைகள் விலகி செல்லும். உதயகத்தில் கூடுதலாக பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் உதிக்கும். முன் கோபத்தை தவிர்த்து விடுங்கள். வேண்டா வெறுப்பாக செயல்பட்ட நிலை மாறும். எதிர்காலம் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கடன் வாங்கி உதவிகளை செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். யாருடைய பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். எதையும் யோசித்து செய்யுங்கள் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் பல நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள்.

உயர்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் இந்த இனிய நாடை கொண்டாடி மகிழ்வீர்கள். காதலில் கொஞ்சம் குழப்பம் இருக்கும். காதலில் எந்த ஒரு முடிவும் இப்போது எடுக்க வேண்டாம். மாணவர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டுவாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.