Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும்…!! காரியங்கள் அனைத்தும் கண்டிப்பாக சூடு பிடிக்க தொடங்கும்…!!

மீனம் ராசிக்கு…! புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும்…!! காரியங்கள் அனைத்தும் கண்டிப்பாக சூடு பிடிக்க தொடங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! அன்பால் சாதித்து காட்டும் நாளாக இருக்கும்.

சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. சுய தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டி இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். கெட்ட உணவுகளை உண்ண வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்ட பின்னர் சரியாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீணான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கடினம் தான். சிலரது எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கும். தொழில் சார்ந்த விஷயங்கள் அணுகுலத்தை கொடுக்கும். நிர்வாகம் சீராக இருக்கும். சோதனைகளை கடந்து கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். புத்துணர்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். மன தைரியம் கூடும். செயல் திறமை கண்டிப்பாக வளரும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்து காட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் நன்மைகள் உண்டாகும். பெண்களுக்கு இன்று நாள் நல்லதாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். யோகமான நல்ல பலனை பெற முடியும். நம்பிக்கையூட்டும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை வேண்டாம். பயப்பட வேண்டாம். முடிவுகளை தெளிவாக எடுத்தால் காதல் வெற்றியை கொடுக்கும். காதலுக்காக எந்த ஒரு பெரிய முயற்சியும் செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு சுய தேவைகள் பூர்த்தியாகும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியின் பெயரில் வெற்றி பெற முடியும். மகிழ்ச்சி மிக்க நாளாக அமைத்துக் கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும். கல்வியில் ஏற்பட்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் போக்கிவிட முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் ஊதா மற்றும் நீலம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.