Home சினிமா செய்திகள் “கங்குவா” படத்தின் மறு வெளியீட்டு தேதி எப்போது..? வெளியான புதிய அப்டேட்…!!!

“கங்குவா” படத்தின் மறு வெளியீட்டு தேதி எப்போது..? வெளியான புதிய அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

மிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீசாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இந்த படத்தின் மறு வெளியிட்டு தேதி இன்று அல்லது நாளை வெளியாகும் என புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.