Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்..!! எந்த ஒரு முடிவையும் லாபகமாக எடுப்பீர்கள்…!!

ரிஷபம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்..!! எந்த ஒரு முடிவையும் லாபகமாக எடுப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! தொலைதூர செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மட்டற்ற வேலைகளில் ஈடுபட்டு கண்டிப்பாக சாதிக்க முடியும். சோதனையை கடந்து வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் வீணான விவாதம் பேச வேண்டாம். பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி பெற முடியும். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படும் நாளாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அன்பு வெளிப்படுத்தி காரியங்களை சாதிப்பீர்கள். தன்னடக்கம் கூடிவிடும். தைரியமும் கண்டிப்பாக பெருகும். ஏனோ தானமாக செயல்பட்டவர்கள் மத்தியில் சிறப்பாக வாழ்வீர்கள். கூடுதல் லாபம் தொழிலுக்காக கிடைக்கும். வெளி உலகத் தொடர்பு விரிவடையும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். கூடுதல் முயற்சி வெற்றி வாகை சூடும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். உடன் இருப்பவரின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலனை பெற முடியும். முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண முடியும். பெண்கள் அடுத்தவர்களிடம் வீண் விவாதம் பேச வேண்டாம்.

காதலே பொருத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் பிரச்சினைகளை லாபகரமாக கையாளுவீர்கள். முழு முயற்சி மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.