Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்..!! பிரச்சினைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்…!!

துலாம் ராசிக்கு…! மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள்..!! பிரச்சினைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒருவித சந்தோசம் உருவாகும்.

மாற்றங்களை உணரக்கூடியவர்களாக இருப்பீர்கள். நெருக்கடியான சூழ்நிலை மாறும். வீணான விவாத பேச்சு வேண்டாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது நல்லது. நிர்வாகம் தொடர்பான பிரச்சனையை சரி கட்டிவிட முடியும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் நீட்டும் நாளாக இருக்கும். நேரம் காலம் கடந்து சில பணிகள் வெற்றியை கொடுக்கும். உடன்பிறப்புகள் வகையில் உதவிகள் கிடைக்கும். சமூக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். நியாயம் எது தர்மம் எது என்று முடிவு எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொன்னான சூழல் உருவாகும். திட்டமிட்டு செய்யும் பணிகளில் வெற்றி இருக்கும். வயிற்று உபூசம் ஏற்படும். அபரிவிதமான லாபத்தை பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் எளிதில் ஈடுபட முடியும். உத்தியோகத்தில் எதிர்பாராத உயர்வுகளை பெறுவார்கள். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம்.

நேர்மையை வெளிப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். காதலை பொருத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். விட்டு பிடிப்பது நல்லது. மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.