Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! உடன்பிறப்பு வகையில் உதவிகள் கிடைக்கும்…! பூமி வாங்கக்கூடிய யோகம் கண்டிப்பாக இருக்கும்..!!

கன்னி ராசிக்கு…! உடன்பிறப்பு வகையில் உதவிகள் கிடைக்கும்…! பூமி வாங்கக்கூடிய யோகம் கண்டிப்பாக இருக்கும்..!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! இன்று கண்டிப்பாக உங்களுக்கு நல்லவைகள் நடக்க இருக்கும்.

நம்பி வந்தவர்களுக்கு கை கொடுத்து உதவும் நாளாக இருக்கும். அந்தஸ்த்து கண்டிப்பாக உயரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை இன்று மேம்படும் நாளாக இருக்கும். கோரிக்கைகள் எல்லாம் கண்டிப்பாக நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடம் மாற்றம் கிடைக்கும். உபரி பணம் வருமானத்தை பெற்றுக் கொள்வீர்கள். நட்பு வட்டம் பெருகக்கூடும். நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும். பிரபலமானவரின் நட்பு ஏற்படும். சூழ்நிலைகள் இன்று சாதகமாகவே அமையும். நல்லவைகள் ஒரு பக்கம் நடக்க ஆரம்பிக்கும். கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பெரிய பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். நிர்வாகம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கல்வியில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு உற்சாகம் பொங்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.