Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பு விரிவடையும்…!! வீட்டில் சுப செய்தி பேச்சு உண்டாகும்…!!

சிம்மம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பு விரிவடையும்…!! வீட்டில் சுப செய்தி பேச்சு உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! பேச்சில் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேச்சில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். விட்ட குறை தொட்ட குறை எல்லாம் சரியாகும். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எதையும் சாதிக்கிற வல்லமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடையும் நாளாக இருக்கும். அரசால் ஆதாயம் கிடைக்கும். அதிகார பதவியில் நட்பு இருக்கும். வியாபாரம் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். நினைத்ததை முடிக்கும் நாளாக இருக்கும். சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். வீடு மாற்றம் இடமாற்றம் இருக்கும். மனமகிழ்ச்சி அடையும். வேலை பளு குறையும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன் புத்திர வழியில் சிறு சிறு மன கஷ்டம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் விலகி சரியாகும். உத்தியோகத்தில் அலைச்சல் மற்றும் உடல் சோர்வு இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு மன நிம்மதி கூடும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை பயப்பட வேண்டாம். காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.

மாணவர்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். செல்லும் இடங்களில் சிறப்பு உண்டாகும். சோதனை கடந்து வெற்றி பெற முடியும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.