Home சினிமா செய்திகள் அடடா! விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்…வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

அடடா! விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்…வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனயடுத்து, சமீபத்தில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செல்லம்மா தொடர் நிறைவு பெற்றது. இந்நிலையில், இதனை தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் ”முத்தழகு” சீரியலும் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

https://www.instagram.com/p/DAAacNdyzJZ

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.