Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது…!! செல்வாக்கு கண்டிப்பாக மேலோங்கும்…!!

மேஷம் ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது…!! செல்வாக்கு கண்டிப்பாக மேலோங்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசிக்கு…! நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். சுக சவுக்கிய கொண்டாட்டத்தில் கலந்து கொள்வீர்கள். ஆசைகள் ஓரளவு பூர்த்தியாகும். தடுமாற்றம் குழப்பம் ஏற்பட்டது சரியாகும். மாற்று மருத்துவம் கண்டிப்பாக கை கொடுக்கும். நடை பயிற்சி உடல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அடுத்தவர்களை ஆச்சரியம் படும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். அந்தஸ்து உயர்ந்தவரின் நட்பு கிடைக்கும். கௌரவம் அதிகரிக்கும் புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். புதிய தொழில் தொடர்பாக புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். உங்களுக்கான நல்லது நடக்கும். பெண்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். காதலில் விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது.

பொறுமை காப்பது நல்லது காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். எதிலும் யோசித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் மனப்பதட்டம் கொள்ள வேண்டாம். மாணவர்கள் கல்வியல் கண்டிப்பாக சாதிக்க முடியும். நன்கு படித்து படித்த பாடங்களை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.