Home சினிமா செய்திகள் அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

by Sowmiya Balu
0 comment

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ஷிவானி நாராயணன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் பிறகு இவர் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் உடல் எடையை குறைத்து அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/DAIN29Hyxtp/?img_index=2

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.