தனுசு ராசி அன்பர்களே…! எதிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
நேர்மையாக நடப்பீர்கள். கோபத்தால் சின்ன சின்ன குழப்பம் ஏற்பட்டு சரியாகும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. உயர் பதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரும். கருத்து சொல்லும் முன்பு யோசித்து சொல்வது நல்லது. உங்களுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது. பிரச்சனைகள் சரியாகி நிம்மதி இருக்கும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். நேர்மை வெளிப்படுத்தி காரியங்களில் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். மனதிற்குள் ஒரு வித தைரியம் உண்டாகும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணம் இருக்கும். பெரிய பிரச்சனைகளில் இருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள். பெண்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பெண்கள் உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்கள் கல்விக்காக முயற்சி செய்வீர்கள். என்ன படிக்க வேண்டும் என்று தெளிவாக படிக்க வேண்டும். நல்ல நண்பர்களை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டின் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.