Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

சந்ததி விருத்தி உண்டாகும். பிடித்தமான வேலைகளை செய்வீர்கள். அதிகார பதவி கிடைக்கும். சீருடை பணியாளர்கள் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தன லாபம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆவணங்களை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகம் நிவர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். வெற்றி சுலபமாக உங்களுக்கு அமையும். சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். நன்மைகள் தேடி வரும். வளர்ச்சி உருவாகும். ஏற்றம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து காட்டுவீர்கள். லட்சிய நோக்கோடு வாழ்க்கை அமையும். பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். மனதிற்குள் தன்னம்பிக்கை இருக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

காதலில் குழப்பம் இருந்தாலும் பிரச்சனை இருக்காது. மாணவர்கள் எதிலும் எடுத்தோம் கவத்தோம் என்று ஈடுபட வேண்டாம். மாணவர்கள் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.