Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்…!! தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்…!! தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள்.

மனமகிழ்ச்சி உண்டாகும். எண்ணங்கள் எளிதில் பூர்த்தியாகும். உங்கள் முயற்சி கண்டிப்பாக திரு வினையாக்கும். மாற்றங்களும் உண்டாகும். இஷ்ட தெய்வ அருள் கண்டிப்பாக இருக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். நல்ல ஒரு புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் பூர்த்தி ஆவதினால் மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து சார்ந்த பிரச்சனை சமூகமாக முடியும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கூட்டு வியாபாரம் திருத்தியை ஏற்படுத்தி கொடுக்கும். அவசர முடிவாளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. பணவரவு கண்டிப்பாக திருப்திகரமாக இருக்கும். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும். சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். பெண்கள் உயர்வான வாழ்க்கையை வாழ முடியும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுக்கப்படும்.

காதலைப் பொருத்தவரை சின்ன சின்ன சிரமம் இருக்கும். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். மாணவர்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வி சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.