Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்…!! விவசாயத்துறையில் முன்னேற்றம் உண்டாகும்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்…!! விவசாயத்துறையில் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒரு வித தைரியம் உண்டாகும்.

முடிக்க முடியாத காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். திருமணம் முயற்சி கண்டிப்பாக கை கொடுக்கும். கடல் தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும். எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாரான அளவு வரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில அடுத்த கட்டத்திற்கு செல்லும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். சிறிய வேலைக்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். நிர்வாகம் தொடர்பான வேலைகளை சரி செய்து விடுவீர்கள். பெண்கள் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனம் வேண்டும்.

பெண்கள் பகை உணர்வு ஏற்படும்படி பேச வேண்டாம். கோவில் குளங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்களுக்கு சிரித்த முகமும் அழகு கூடும். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் நினைவில் வைக்க வேண்டும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு சந்தோசம் பொங்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுதும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.