Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும்…! குடும்பத்தில் கலகலப்பு கண்டிப்பாக இருக்கும்…!!

கன்னி ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும்…! குடும்பத்தில் கலகலப்பு கண்டிப்பாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

எந்த ஒரு காரியத்தையும் வேக வேகமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்வீர்கள். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். அனைவரின் மனதறிந்து செயல்படுவது நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். எதிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு கண்டிப்பாக இருக்கும். மனதில் கவலை கொஞ்சம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. ஆலோசித்து எதையும் செய்வதன் நல்லது. பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். நிம்மதியான உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தெளிவாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனை ஒருநிலைப்படுத்துங்கள். உங்களுக்கு புகழும் உயர்வும் கூடும் நாளாக இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

முன்பின் தெரியாத நபர்களிடம் கவனமாக பேச வேண்டும். காதலைப் பொருத்தவரை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். காதல் சின்ன சின்ன குழப்பத்தை ஏற்படுத்தும் பின்னர் சரியாகும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். கல்விக்காக செலவு உண்டாகும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எங்கள் இரண்டு மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் நீளம் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.