Home செய்திகள் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு …திருமாவளவன் வாழ்த்து…!!!

துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு …திருமாவளவன் வாழ்த்து…!!!

by Sathya Deva
0 comment

தமிழக அமைச்சரவில் நேற்று இரவு மாற்றம் மாற்றம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதோடு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல்வராக பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். அவரது இணையதள பதிவில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களுக்கும் என மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.