Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! பல நெருக்கடிகளையும் தாண்டி வெற்றி காண்பீர்கள்…!!

சிம்மம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! பல நெருக்கடிகளையும் தாண்டி வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! மணமகழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

உற்சாகத்துடன் பணிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் உயரும். அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்பட மாட்டீர்கள். கோவமான பேச்சு வெளிப்படும். டென்ஷன் ஏற்படுத்தும் படி ஏதேனும் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் அமைதி குறைவு இருக்காது. சகோதரர்கள் வழியில் பிரச்சனை உண்டாகும். உடன்பிறப்புகள் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்கள் முடிந்த அளவு கோபம் பட வேண்டாம்.

அடுத்தவர்களிடம் வீண் விவாதம் பேச வேண்டாம். குழப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பெண்களுக்கு ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இருக்காது. மாணவர்கள் பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.