Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! அதிகாரம் மிக்க பதவி தேடி வரும்…! முகப்பொலிவும் அழகும் கூடும்…!!

மகரம் ராசிக்கு…! அதிகாரம் மிக்க பதவி தேடி வரும்…! முகப்பொலிவும் அழகும் கூடும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! சிலர் சொல்லுகின்ற அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

உத்வேகத்தில் உருவாகின்ற குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்ற வேண்டும். தாய் உடல் நலனில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். எதையும் சிந்தித்து செயல்படுங்கள் யோகமான பலன் கிடைக்கும். அமைதி நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீது ஆசை ஏற்படும். அதிகாரம் மிக்க பதவி தேடி வரும். அரசு சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பொருட்களை மற்றவர்களிடம் கொடுக்கும் பொழுது கவனம் வேண்டும். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. சத்தான ஆகாரம் ரொம்ப முக்கியம். மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். பெண்களுக்கு கௌரவம் மேலோங்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சந்தித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தினாலும் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் பிடித்தமான வேலையை செய்த மகிழ்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி எந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டியும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.