Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! கடந்த காலத்தை விட கூடுதல் வருவாய் இருக்கும்…! அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! கடந்த காலத்தை விட கூடுதல் வருவாய் இருக்கும்…! அலைந்து திரிந்து சில பணிகளை முடிப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.

உங்கள் பேச்சில் உறுதித் தன்மை நிறைந்து காணப்படும். பொறாமை குணம் உள்ளவர்களின் பேச்சை மனதில் எடுக்க மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள பண வரவு இருக்கும். ஆதாயம் பல வகையில் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேச வேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையில் நல்ல லாபம் இருக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். கடந்த காலத்தை விட கூடுதல் வருவாய் கிடைக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ முடியும். காதலை பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக வெற்றி அடையும் அவசரம் பட வேண்டாம். சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.