Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…! காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…! காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக உழைப்பீர்கள்.

எடுத்தோம் கவுதம் என்று எதிலும் ஈடுபட மாட்டீர்கள். பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களால் பிரச்சனை இருக்கும். மனசு சஞ்சலம் அடையும். எதிலும் நியாயமாக அணுகி வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய பேச்சு இருக்கும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை விலகும். தாமதம் ஏற்படுத்திய பணி சூடு பிடிக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எது சரி எது தவறு என்று யோசித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும். பிள்ளைகள் வழியில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். நடக்காமல் இருந்த காரியம் கூட நடக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் பிரச்சனை விலகும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள் மத்தியில் நல்ல முறையில் வாழ்ந்து காட்டுவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

காதல் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு எதிலும் செயல்படுவீர்கள். மாணவர்கள் பணிகளை விரைவாக முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே இந்த இனிய நாளில் காலையில் இருந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.