தனுசு ராசி அன்பர்களே…! உங்களுக்கான நன்மைகள் கண்டிப்பாக நடைபெறும்.
காரியங்கள் அற்புதமாக கை கொடுக்கும். இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். கவனக்குறைவு உண்டாகும். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள் எல்லாம் சரியாகும். கடினமான உழைப்புக்கு நல்ல பலன் உண்டாகும். வீண் வழக்குகளை தள்ளி போடுவது நல்லது. வாகன சுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல பெயர் எடுக்கும் காலகட்டம் இருக்கின்றது. பயணங்களில் சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணி சூடு பிடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகும். அனைவரின் ஒத்துழைப்பு பரிபூரணமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவியிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்கள் உயர்வான வாழ்க்கை வாழ்வீர்கள். பிடித்தமான வாழ்க்கை வாழ்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் கொடுத்த வேலை கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.
விளையாட்டுத் துறையில் சாதிக்கும் அமைப்பு இருக்கிறது. பெற்றோர் சொல் பேச்சு கேட்டு நடக்க பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.