Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! மதிப்பும் மரியாதையும் பெருகும்…! நல்லவர்களின் நட்பு உண்டாகும்…!!

கடகம் ராசிக்கு…! மதிப்பும் மரியாதையும் பெருகும்…! நல்லவர்களின் நட்பு உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! முயற்சி கண்டிப்பாக திரு வினை ஆகும்.

செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழ்நிலை உண்டாகும். செயல்களில் பொறுமையும் திறமையும் நிறைந்து காணப்படும். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பூர்த்தி ஆகும். குடும்ப பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும். புதிய நண்பர்களால் நன்மை உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும்.. மனதிற்குள் துணிச்சல் உண்டாகும். விருந்தினர்கள் இல்லத்திற்கு வருவார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நிம்மதியான உறக்கத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். முடிந்த அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலை நிமித்தமாக பயணம் சென்று வருவீர்கள்.

இருக்கும் வேலையை மாற்றி விடலாமா என்று எண்ணம் இருக்கும். உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.